இன்னும் 3 வாரத்தில் தமிழிசையின் பதவி காலாவதியாகின்றது

Image may contain: 1 person, smiling, outdoor

இன்னும் 3 வாரத்தில் தமிழிசையின் பதவி காலாவதியாகின்றது

உலகிலே பதவி இழக்கும் தலைவருக்கு பரிவட்டம் கட்டி அனுப்பிவைக்கும் கட்சி நம்ம கட்சிதான்


 பக்கோடா விற்பனை செய்வது கேவலமான தொழில் அல்ல : தமிழிசை

எங்கே உங்கள் சித்தப்பா வந்தகுமாரை பக்கோடா விற்க சொல்லுங்கள் பார்க்கலாம்?

அட அதுகூட வேண்டாம், அந்த‌ கிட்னி ஸ்பெஷலிஸ்ட் சவுந்திரராஜன் எனும் மருத்துவரை பக்கோடா கம்பெனி தொடங்க சொல்வீர்களா?


 18 பேரில் ஒருவரைத்தான் முதல்வராக்குவேன்: தினகரன்

என்னவோ இயேசுநாதர் தன் சீடர்களுக்கு வாக்கு கொடுத்தது போல கொடுத்து கொண்டிருக்கின்றார்.

18 பேரை வைத்துகொண்டு யாரை முதல்வராக்குவார்?

ஒருவேளை முக ஸ்டாலினுக்கு தூதுவிட்டு கலாய்க்கின்றாரோ?


புதுப்படங்கள் வெளியீடு இல்லை:தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு.

வெளியிட நல்ல படங்களும் இல்லை என்பது இன்னொரு செய்தி