இன்னொரு நாட்டில் என்ன கிழித்துவிடுவார்

’காஷ்மீரத்தை காஷ்மீரிகளிடம் ஒப்படைத்து விட்டு இந்தியா வெளியேற வேண்டும்’‍ திருமாவளவன்.

ஆக்கிரமிப்பு பாகிஸ்தானை வெளியேற சொல்லாமல், சீனாவினை வெளியேற சொல்லாமல் இந்தியா மட்டும் ஏன் வெளியேற வேண்டும்

வெளியேறினால் நீர் முதல் பாதுகாப்பு வரை சிக்கலாகும்

இந்தியா வெளியேறிய மறுநிமிடம் அந்த பகுதி பாகிஸ்தான் அல்லது சைனாவால் விழுங்கபடும் அது உறுதி, அது நமக்கே ஆபத்தாகும்

முறைப்படி நம்மோடு இணைந்த நாட்டின் ஒரு பகுதியினை விட்டு எப்படி வெளியேற முடியும்? பைத்தியக்காரன் கூட இதை சொல்லமாட்டான்

இந்திய அரசு இந்த திருமாவளவனை உடனே பிடித்து உள்ளே தள்ளி நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்தல் வேண்டும்

காஷ்மீரில் இருந்து இந்தியா வெளியேறுவது இருக்கட்டும், முதலில் திருமாவினை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்

இன்னொரு நாட்டில் என்ன கிழித்துவிடுவார் என்பது தெரியும்