இன்று ஏன் அந்த போஸ்டர் வரவேண்டும்???

Image may contain: 1 person, beard and text

இன்றும் எவனாவது வருங்கால “முதல்வரே வருக , போர் தொடுக்க வருக, வருங்கால பஞ்சாயத்த்து தலைவரே வருக, சாக்கடை அள்ள வருக” என்ற ரீதியில் போஸ்டர் ஒட்டிகொண்டிருப்பான் அல்லவா? அவனை எல்லாம் பிடித்து லட்சத்தீவில் சிறை வைத்து அடுத்த புயல் வரும்பொழுது கடலில் தள்ளிவிட வேண்டும்

அவர்களை பற்றி நன்கு தெரியும் என்பதால் நிச்சயம் அப்படி சிலர் கிளம்புவான் என சொல்லி தெரியவேண்டியதில்லை.

இந்த காலா படத்தின் இரண்டாம் போஸ்டர் வந்திருக்கின்றது, அதில் ரஜினி முகத்தில் கரி பூசியிருப்பது நன்றாக தெரிகின்றது

மிக சரியாக இன்று ஏன் அந்த போஸ்டர் வரவேண்டும்???

ஆக கரிபூசபட்டது ரஜினி முகத்தில் மட்டும் அல்ல என சொல்லாமல் சொல்கின்றார்கள்