இன்று மாலை முதல்வராகின்றார் எடியூரப்பா
இன்று மாலை முதல்வராகின்றார் எடியூரப்பா
நிச்சயம் விரைவில் கவிழ்வார் , அதன் பின் என்னாகும்?
தேவகவுடா நம்ம ஊர் ராமதாஸை விட அனுபவமுள்ளவர் என்பதால் காங்கிரஸை கழற்றிவிட்டு பாஜக பக்கம் சரிந்தாலும் சரிவார்
ஆக போகிற போக்கில் இந்தியாவில் அதிகமுறை முதல்வரானவர்கள் என்ற பட்டியலில் எடியூரப்பா முதலிடத்திலும் குமாரசாமி இரண்டாமிடத்திலும் வருவார்கள் போலிருக்கின்றது