இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு
இன்று மாலை News7 சேனலில் வாஜ்பாய் அணுகுண்டு வெடித்த நிகழ்வு பற்றி விவாதிக்க போகின்றார்களாம்
அதை அந்த மே11லே செய்திருக்கலாம் ஏன் ஒருவாரம் கழித்து வெடிக்கின்றார்கள் என தெரியவில்லை
சிலர் அழைத்து விளம்பரத்தில் உங்கள் பதிவின் சாயல் என்றார்கள், அப்படி எல்லாம் இருக்கமுடியாது. அவர்கள் தனி தகவல் திரட்டி ஒளிபரப்பலாம்
இங்கு அச்சேனல் வராது, வாய்ப்பு உள்ளவர்கள் பார்த்து விஷயத்தை சொன்னால் ஜெயாவிற்கு பன்னீர்செல்வம் இருந்தது போல, கலைஞருக்கு அன்பழகன் இருப்பது போல, மோடிக்கு பழனிச்சாமி இருப்பது போல உங்களுக்கு மிக்க நன்றி உடையவனாய் இருப்பேன்