இன்றைய துளிகள் 25/06/2019

கங்கை கரை கோவண கோஷ்டிகளை விட முழு அங்கி போட்ட பாவாடைகள் பெஸ்ட்தான்

போங்கடா டேய்…

தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் – நடிகை அஞ்சலி

அடேய் Senthil Kumar Krishnan , Kasi Lingam வாய்ப்பினை தவறவிடாதீர்கள், உங்களில் யார் அஞ்சலிக்கு பொருத்தமானவர் என்பதை விவாதித்து முடிவு செய்து அந்த தெலுங்கு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுங்கள்

சங்கத்தின் பேரரசி ராஜமாதா குஷ்பு என்பதில் சந்தேகமே இல்லை, எனினும் இளவரசி இல்லா ராஜ்யம் எப்படி?

இதுபற்றி சங்கத்தின் உயர்மட்ட குழு கூடி விவாதித்து சாய் பல்லவியினை இளவரசியாக அறிவித்துவிட்டது

இனி இளம் தலைவி சாய் பல்லவி. தலைவியின் கலை உலக வாரிசும் அவரே..

அதாவது இனி சாய்பல்லவியே “செயல் தலைவி”

காட்டுக்குள் கொடிய விலங்குகள் எங்கிருக்கும் என தெரியாது, தேடினால் கிடைக்காது

பெரும் ஒலி எழுப்பினால் இல்லை ஒரு வெடியோ கொளுத்தினால் அவை துள்ளி எழுந்து ஓடும்,

அவற்றை பிடித்து சாத்துவது எளிது..

அப்படியாக யாரெல்லாம் கொடிய சங்கிகள் எனும் முகம் இப்பொழுது தெரிகின்றது, ஒரு பயலையும் விடுவதாக இல்லை