இப்புனித நாளை போற்றி மகிழ்வோம் On December 24, 2017By stanleyrajan சான்ற மகனை ஈன்ற அன்னைக்கு தோன்றிய மகிழ்வை தூய உள்ளத்தோர் பெற்றிட அருளும் இப்புனித நாளை சுற்றம் சூழ்ந்து போற்றி மகிழ்வோம்