இப்பொழுது கேளுங்கள்

இப்பொழுது கேளுங்கள், வாக்கு எந்திரம் சரியாக வேலை செய்திருக்கும், பணம் என்பது வாக்காளருக்கு கொடுக்கபட்டிருக்காது

ஜனநாயகம் கண்ணும் கருத்துமாக காக்கபட்டிருக்கும்

இதுவே தோற்றிருந்தால் என்ன வரும் தெரியுமா?

“இடி அமீன் ஆட்சியிலே இடைதேர்தல் தேவைதானா?”

இப்பொழுது வென்றாயிற்று அல்லவா?

“கழகம் வீழ்த்தமுடியாதது, கழகம் சதிகளை உடைக்கும் கடலை புரட்டும், வரலாற்றை படைக்கும்” என கிளம்புவார்கள், தேர்தல் அதிகாரி மகாத்மா காந்தியாக தெரிவார்

இப்போதைக்கு அவர்களிடம் கேட்டால் உலகில் ஒரே ஒரு நேர்மையான அமைப்பு இந்திய தேர்தல் கமிஷன் என பதில் வரும்