இம்ரான்கானுக்கு எதிராக கிளம்பியிருக்கின்றது

நாடு முழுக்க பெரும் பேரணி எழும்பி இம்ரான்கானுக்கு எதிராக கிளம்பியிருக்கின்றது, இது மிக பெரும் பேரணியாக உருவெடுக்கலாம் என்கின்றார்கள்

இம்ரான்கானுக்கு நெருக்கடியான நேரம், மிக பெரும் மக்கள் திரள் நெருக்கடி கொடுத்தால் இம்ரான் பதவி விலக வேண்டும் இல்லை ராணுவம் நீக்கிவிட்டு அமர்ந்து கொள்ளும்

பாகிஸ்தானின் மதகுருக்களும் இணைந்திருப்பதால் நிலமை கொஞ்சம் சிக்கலே

ஆக இங்கே எடப்பாடி அரசு நீக்கபடவேண்டும் என திமுகவினர் சொல்லிகொண்டிருந்தால் அங்கே அவர்கள் கூட்டாளி இம்ரான் அரசு நீங்கிவிடும் போலிருக்கின்றது