இரட்டை இலை சின்னம் யாருக்கு?
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை
யாருக்கும் கொடுக்க வேண்டாம் , அதனை அப்படியே குழி தோண்டி புதையுங்கள்
அதனை யாரிடம் கொடுத்தாலும், ஏன் ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் கொடுத்தாலும் தலைவன்(?) கொடுத்த சின்னம் என வோட்டுபோட ஏராளமானோர் தமிழகத்தில் உண்டு, அவர்களை திருத்தவும் முடியாது, கொல்லவும் முடியாது
அதனால் தமிழகம் உருப்பட, அந்த சின்னத்தை கொல்வது ஒன்றும் பாவமல்ல..