இரண்டாம் பாகத்துக்கு வாய்ப்பே இல்லை

பொன்னியின் செல்வன் போன்ற படத்துக்கு மகா அவசியம் பெரும் பொருட்செலவும் தேர்ந்த நீண்ட வசனங்களும்

இரண்டுமே மணிரத்னம் படத்தில் வாய்ப்பே இல்லாதவை, மணிரத்னம் வரலாற்று கதைகளுக்கு பொருந்தமாட்டார், அது அவருக்கு வராது.

ஆக தயாரிப்பாளர் முதல் பகுதியிலே முக்காடு போட்டு வங்கதேச அகதிகள் பட்டியலில் ஓடபோவதால் இரண்டாம் பாகத்துக்கு வாய்ப்பே இல்லை..