இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியீடு
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் வெளியீடு
தமிழகமே இருட்டு அறையில் எங்கிருந்தெல்லாமோ அடி வாங்கும் சூழலில்தான் இருக்கின்றது
என்ன நடக்கின்றது, ஏது நடக்கின்றது என யாருக்குமே தெரியவில்லை, ஆனால் அடி மட்டும் சரியாக விழுந்துகொண்டே இருக்கின்றது
எனினும் இந்த டைட்டிலுக்கு மிக பொருத்தமானது ஆளுநரின் நிலமை, அவருக்கு அடிப்பது யார் என தெரியாமல் விழும் குத்துகள் ஏராளம்
படத்தின் பெயரை அவருக்கு அர்பணிக்கலாம்