இருதரப்புமே நன்றாக ஆடிகொண்டிருக்கின்றது

அட டாக்டர்களின் உண்மையான சிக்கல் சம்பளமும் கூடுதல் பணிசுமையும் தவிர வேறல்ல‌

இந்த இடமாற்றம் முதலான விஷயங்கள், இன்னபிற விஷயங்களை எப்படி செய்யவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதா? தமிழ்நாட்டில் பணம் ஆழ்குழாய் வரை பாயும்

இரு கோரிக்கை வைத்தால் அரசு கண்டுகொள்ளாது மாறாக 10 கோரிக்கை வைத்தால் இந்த 2 கோரிக்கையாவது கண்டுகொள்ளபடும் என கோரிக்கைகளை அடுக்குகின்றார்கள்

இது பழனிச்சாமிக்கு தெரியாதா? அவரின்றி அணுவும் அசையுமா?

ஆக இருதரப்புமே நன்றாக ஆடிகொண்டிருக்கின்றது, பார்க்கலாம்