இருவரும் சொல்லி வைத்து ஒரே நேரத்தில் இயக்கிவிட்டார்கள்

முதல் முறையாக ரஷ்யாவின் எந்திரமனிதன் விண்ணில் சர்வதேச மையத்தில் இறங்கியது

முதல்முறையாக வெளிநாடு செல்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி

ஆக ரஷ்ய தொழில்நுட்பபடி மோடியும் ஒரு ரோபோ தயாரித்திருக்கின்றார், இருவரும் சொல்லி வைத்து ஒரே நேரத்தில் இயக்கிவிட்டார்கள்