இலங்கைக்கான இந்திய தூதர் இந்திய குடியுரிமை சட்டம் பற்றி இப்படி சொல்கின்றார்
இலங்கைக்கான இந்திய தூதர் இந்திய குடியுரிமை சட்டம் பற்றி இப்படி சொல்கின்றார்
இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களில் பலர் திரும்பிகொண்டிருக்கின்றனர், இந்தியாவில் இருந்து திரும்ப 4 ஆயிரம் பேர் தயாராக உள்ளனர்
இது போக இந்தியாவில் பிறந்த இலங்கை தமிழர்களில் 26ஆயிரம் பேருக்கு இலங்கை குடியுரிமையே பதிவு செய்யபட்டுள்ளது அவர்கள் இலங்கை குடிமக்களே
இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்த அகதிகள் 13 பேர் மட்டுமே, அதுவும் குடியுரிமை வழங்கபடவில்லை
இந்திய குடியுரிமை திருத்தம் ஈழ அகதிகளுக்கு சிக்கலே அல்ல, இந்தியா இன்னும் கடுமைகாட்டினால் எம் மக்களை நாம் திரும்ப பெற்றுகொள்வோம், அவர்களே வர தயாராக இருக்கின்றார்கள்
ஆக இந்தியா பேச வேண்டியவர்களை பேசவைத்தாயிற்று, அதுவும் புள்ளிவிவரத்துடன் பேசவைத்தாயிற்று
இனி வைகோ, டல்பதி கோஷ்டிகள் இதுவரை செல்லா ஈழ அகதிமுகாம் சென்று “போகாதே போகாதே ஈழதமிழா, பொல்லா சொப்பணம் நானும் கண்டேன்” என கதற தயாராகின்றார்கள்