இலங்கையர் இருக்கின்றார்களே மகா காமெடியானவர்கள்
இலங்கையர் இருக்கின்றார்களே மகா காமெடியானவர்கள்
இப்பொழுது பெரும் காமெடி செய்திருப்பவர் இலங்கை இஸ்லாமிய அமைச்சர், அவர் ஏகபட்ட பள்ளிவாசல்களுக்கு அனுமதி கொடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார்
அவரிடம் பள்ளிவாசல்களில் ஏகபட்ட எண்ணிக்கையில் வெளிநாட்டில் இருந்து தருவிக்கபட்ட வாள்கள் மீட்கபட்டது குறித்து கேட்டகபட்ட பொழுது அன்னார் சொன்னதுதான் ஹைலைட்
“பள்ளிவாசலை சுற்றி நிறைய புதர் இருப்பதால் அவற்றை வெட்ட வாள் வைத்திருந்தார்கள்” என்றார்
அதிர்ச்சி அடைந்த நிருபர்கள் , வாளினால் கொசு விரட்டலாம், குப்பை அள்ளலாம் இன்னும் வாள்களில் குரான் எழுதி வாசிக்கலாம், குரானில் வாசிக்கும் பக்கத்திற்கு அடையாளமாக வைக்கலாம், வாளினால் வயதானவர் ஊன்றி நடக்கலாம்,
பிரியாணி அண்டாவின் அடிப்பாகம் தீய்ந்துவிட்டதா என வாளினால் சோதிக்கலாம் என ஏகபட்ட விஷயங்கள் இருக்கும் பொழுது அதை வைத்து புதரை ஏன் வெட்ட வேண்டும் என கேட்டிருக்கின்றார்கள்
ஆமாம் அப்படியும் இருக்கலாம் அல்லவா? பார்த்தீர்களா உங்களுக்கே தெரிந்திருகின்றது , எனினும் காவல்துறை விசாரணை முடிவு வரட்டும் என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
ஆக வாளால் இன்னும் என்னென்ன செய்யலாம் என நாமும் எடுத்து கொடுத்தால் அந்த அமைச்சருக்கு எளிதாக இருக்கும்
எம்மை பொறுத்தவரை நீண்ட வாளால் ஒட்டடை அடிக்கலாம், முருங்கக்காய் பறிக்கலாம்
உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகின்றது? சொல்லுங்கள் இலங்கை அமைச்சருக்கு பெரும் விவரங்கள் அவசர தேவை..