இலங்கையில் வெடிகுண்டு ஆலை
இலங்கையில் வெடிகுண்டு ஆலை ஒன்று கண்டறியபட்டுள்ளது
அதில் பாகிஸ்தானியரும் இந்தியரும் கைது செய்யபட்டிருப்பதுதான் கடும் அதிர்ச்சி
இவர்கள் என்ன மதம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
அந்த இந்தியர்கள் யாரென இன்னும் தகவல் வெளியிடபடவில்லை எளிதில் வராது
விஷயம் இதுதான்
இலங்கையில் பயிற்சிபெறும் தீவிரவாதிகளில் இந்தியரும் இருக்கின்றனர், இவர்கள் இந்தியாவுக்கு பெரும் மிரட்டல்
இன்னும் எவ்வளவு இந்தியர் பாகிஸ்தானியரோடு இணைந்து அங்கு சுற்றுகின்றார்களோ தெரியாது, இந்தியா மிக கவனமாக கையாளவேண்டிய சிக்கல் இது