இலங்கை ராணுவம் கோர முகம் காட்ட தொடங்கி விட்டது

இலங்கை ராணுவம் கோர முகம் காட்ட தொடங்கி விட்டது

ஜேவிபி காலம், புலிகாலம் போல மிக கடுமையான முகத்துடன் இலங்கையில் இஸ்லாமியரை கடும் சோதனைக்கு உட்படுத்த தொடங்கியாயிற்று

ஏற்கனவே புலிகள் புண்ணியத்தில் பலம்பெற்ற ராணுவம் கடும் வேகத்துடன் களத்தில் இறங்கிவிட்டது

விரைவில் இங்கு இலங்கை இஸ்லாமியரை காப்பாற்றுங்கள் என பெரும் ஒப்பாரி கேட்டாலும் கேட்கலாம்

ஏற்கனவே மலையக தமிழரையும், ஈழதமிழரையும் வாழ வைத்துவிட்ட நம் அரசியல்வாதிகள் இனி இலங்கை இஸ்லாமியரை காக்கவும் கிளம்புவார்கள்