ஊழல் இல்லா ஆட்சி ஜனாதிபதி ஆட்சியில்தான்
தமிழ்நாட்டு அரசியலில் காமராஜர் காலத்தை அடுத்து ஊழல் இல்லா ஆட்சி ஜனாதிபதி ஆட்சியில்தான் நடந்திருகின்றது
அதனால் ஜனாதிபதி ஆட்சி ஒன்றுதான் தமிழகத்துக்கு உகந்தது, திட்டங்களை வகுப்பதையும் செயல்படுத்துவதையும் அந்தந்த துறையே மிக சரியாக செய்துவிடும்