இளமை எனும் பூங்காற்று ….

https://youtu.be/_WVuWL0rkww 

ஸ்ரீதேவியின் நடிப்பும் நடனமும் இன்னும் பல முத்திரைகளும் இருக்க, அவரின் “இளமை எனும் பூங்காற்று” பாடலின் நடிப்பு மட்டுமே ஆக சிறந்தது.

மறக்கவே முடியாத, அனுதினமும் பார்க்கும் (கேட்கும் என சொல்லவில்லை) பாடல் அது 
அந்த காட்சியில் ஸ்ரீதேவி மிக நன்றாய் நடித்திருந்தார், என்றொரு கூட்டம் கிளம்பியிருக்கிறது

அதுதான் தமிழன்..