இளையரஜா
தமிழ் சினிமா இயக்குநர்களை பொளந்து கட்டியுள்ளார் இளையரஜா
“நம்முடைய இயக்குனர்களிடம் உயர்வான சிந்தனை இல்லை’ எனவும், ‛நல்ல படைப்புகளை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்
தமிழக இயக்குநர்களிடம் கதைக்கு பஞ்சமாகி நடிகையின் இடுப்பு, காமம், குடி, கூத்து, கள்ளகடத்தல் என சரணடைந்துவிட்டனர், நல்ல கதையம்சம் கொண்ட இயக்குநர்கள் இப்பொழுது யாருமில்லை
இப்படிபட்ட படங்கள் சில வெற்றியடைந்தால் அது சமூக ஆபத்து. அதைத்தான் சொல்ல வருகின்றார் இளையராஜா
பொறுப்பு என்பது இயக்குநர்களுக்கும் வேண்டும் மக்களுக்கும் வேண்டும் என்பது அவரின் கருத்து
ஆக இப்பொழுதெல்லாம் மிக சரியாக பேச ஆரம்பித்துவிட்டார் இளையராஜா, சங்கி என்றால் சும்மாவா?
தமிழ் சினிமாவை பார்ப்பதற்கு பதில் கன்னடம், மலையாளம் சினிமாக்களை பார்க்கலாம். இளைய ராஜா உண்மையை தான் கூறி உள்ளார்
Real truth
ராஜா என்றும் ராஜாதான்
இவனுக யாருக்காக படம் எடுக்கிறானுக சிலரை தவிற அனைவரும் ஒரு படம் எடுத்துட்டு உலகத்துக்கே Advise பண்ணுவானுக….எடுத்த அந்த ஒரு படமும் கொரியா கிரீயானு பார்த்து திருட்டு படம் எடுத்துருப்பானுக….
Well said
Yes…true….eppovum Tamil directors kitta uyarndha sindhanai udhippadhillai…..onnu kaadhal kalyanam kalappu thirumanam rendu pondaatti kadhai thiruttu kalyanam violence murder terrorism revenge idhu mattum than kadhaiyoda kalam ….idhu thaandi oru sila per vandha kooda withstand panna mudiyardhillai….Jamal pondra thiramai aana nadigarlaal kooda nalla sindhanai vidhaikkapadavillai enbadhuthan uchchakatta varutham…in fact avaru naagarigamaaga nadithal podium engira alavil than nammudaiya expectations um irukkiradhu….mothaththil poruppinmai matrum social concern illai enbadhu thella thelivu