இவனுகளும் இவனுக கொள்கையும்..
நேரு காலத்தில் நாட்டுபற்றாளர் எல்லாம் சுயமரியாதை இல்லா இழிபிறவிகள்
இந்திரா காலத்தில் நாட்டுபற்றுள்ளோர் எல்லாம் ஆரிய அடிவருடிகள், பார்பானிய சுமைதாங்கிகள்,
ராஜிவ் காலத்தில் நாட்டுபற்றுள்ளோர் எல்லாம் . தமிழின துரோகிகள்
மோடிகாலத்தில் நாட்டுபற்றுள்ளோர் எல்லாம் சங்கிகள்
இவனுகளும் இவனுக கொள்கையும்..