இவனுக என்ன டிசைன் என்பதே தெரியவில்லை…
இந்தியா இந்துமக்கள் பெரும்பான்மையான இந்து நாடு, ஆனால் சிறுபான்மையினர் சூட்டும் பெயர் சமத்துவ இந்தியா
பொங்கல் இந்து பண்டிகை ஆனால் மற்ற மதத்தவர் சூட்டும் பெயர் சமத்துவ பொங்கல்
ஏன் என்றால் சிறுபான்மை பெரும்பான்மை என எதுவும் கிடையாதாம், சிறுபான்மையினரை மதித்து காக்க வேண்டுமாம்
நல்லது அப்படியே சிறுபான்மை பிராமணரை ஆதரிக்கலாமா என்றால் ஒரு பயலையும் காணோம்
இவனுக என்ன டிசைன் என்பதே தெரியவில்லை…