இவனுக எல்லாம் லூசா?

நேற்றுவரை அய்யகோ வடநாட்டான், அய்யய்யோ பான்பராக் வாயன், அய்யய்யோ வடநாட்டான் ஆக்கிரமிப்பு என்றெல்லாம் புலம்பிகொண்டிருந்தவன்

நேற்றுமுதல் காஷ்மீரிய சகோதரர்கள் என கண்ணீர் விடுகின்றான்

இவனுக எல்லாம் லூசா? இல்லை அப்படி நடிக்கின்றார்களா