இவருக்கு எதற்கு பாதிரி உடை?

இவர் கத்தோலிக்க பாதிரியா இல்லை வைகோவின் தம்பியா?

இவருக்கு எதற்கு பாதிரி உடை?

மும்பையும் சென்னையும் சிங்கப்பூரும் ஹாங்காங்கும் கொழும்பும் எப்படி வளர்ந்தன? துறைமுகத்தால் வந்தன‌

தூத்துகுடி துறைமுகத்தை மூடிவிடலாமா?

ஆக கிறிஸ்தவன் என்பவன் இந்திய வளர்ச்சிக்கு எதிராக இருக்க வேண்டும் என்பது சாமியின் தீர்க்கதரிசனம்

இவரை உடனே வாடிகனுக்கு தூக்கி கொண்டு சென்று இத்தாலிய கடற்கரையில் மீன்பிடிக்க வழிவகை செய்யுமாறு போப்பாண்டவரை கேட்டுகொள்கின்றோம்..

https://m.facebook.com/story.php?story_fbid=2586202664791140&id=100002042948330