இவரும் பாதிசம்பளம் வாங்கும் அரசு ஊழியர்
இந்த சவுக்கு சங்கர் என்பவர் என்னமும் எழுதட்டும்
ஆனால் நாட்டின் பிரதமரான மோடியினை “டேய்.. போடா.. வாடா.. அவனே.. இவனே..” என சொல்வது சரியல்ல
மிக மிக தரம்தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகிப்பதும் கொஞ்சமும் சரியல்ல..
பிரதமர் யாராக இருந்தாலும் அந்த பதவிக்கான மரியாதையினை கொடுத்தாக வேண்டும்.
எங்கே முக ஸ்டாலினை அவர் “டேய் , வாடா ..போடா” என சொல்லட்டும்?
பழனிச்சாமியினை “டேய் பழனி..” என சொல்லட்டும்?
கனிமொழியினை அடியே கனிமொழி நில்லடி, சொல்லடி என சொல்லட்டும்?
மாட்டார், அதுவும் கனிமொழி பக்கமே செல்லமாட்டார்
ஜக்கிசாமியினை மலையினை முழுங்குகின்றார் என சொல்லிவிட்டு பால் தினகரனிடம் பம்முவதிலே அவரின் புரட்சி தெரிகின்றது
இப்பொழுதெல்லாம் ஒரு விஷயம் மிக சரியென்று தோன்றுகின்றது
ஆம், அந்த ஜாபர்சேட் என்பவர் மிக சிறந்த காவல்துறை அதிகாரி. சவுக்கு சங்கரை முதன் முதலில் மகா ஆபத்தானவன் என்றும், மரியாதை கொஞ்சமும் தெரியாதவன் என்றும் கணித்தது அவரே தான்
செய்ய வேண்டியதை செய்ததும் அவரேதான்
கவுசல்யா எனும் அரைகுறை போராளி பொங்கியதும் அவரை லேசாக தட்டி செய்ய வேண்டியதை செய்த அரசு, இவரை மட்டும் ஏன் விட்டுகொண்டிருக்கின்றது என்பதுதான் புரியவில்லை
இவரும் பாதிசம்பளம் வாங்கும் அரசு ஊழியர் என்பது குறிப்பிடதக்கது