இவர்களை எல்லாம் பார்க்கும்பொழுது தெரிவது ஒன்றுதான்

இந்த விஜயின் அணில் குஞ்சுகள், அஜித்தின் ஆமை கோஷ்டிகள் இது போக டாஸ்மாக் குடிமக்கள், டிவியினை திருப்பினால் ஒரு மாதிரி ஆட்டம் போடும் இளசுகள் இவர்களை எல்லாம் பார்க்கும்பொழுது தெரிவது ஒன்றுதான்

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் மட்டும் இனி இருக்கமாட்டார்கள், அது போக பர்மா, மங்கோலியா, ஆப்கன், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் தொழிலாளர்கள் வருவார்கள் போலிருக்கின்றது