இவர்கள் சொல்வதே நீதி

சிறுபான்மை கிறிஸ்தவ கல்லூரி போன்ற நிறுவணங்கள், இன்னும் சில சாதிகளின் கல்வி நிறுவணங்களுக்கு அரசு சம்பளம் வழங்கும் , அவர்கள் முழு அதிகாரம் செய்வர்

அதாவது சிறுபான்மையினர் நிர்வாகம் என்றால் அவர்கள் இனத்தில் மதத்தில் சாதியில் யாரையும் வேலைக்கு சேர்க்கலாம் , அரசு சம்பளம் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட வேண்டும்

ஆனால் அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு மேல்சாதிக்கு கூடாது, கூடவே கூடாது.

இவர்களுக்கு ஒரு நீதி ,அரசுக்கும் இவர்கள் சொல்வதே நீதி அதன் பெயர் சமூக

சிறுபான்மை கிறிஸ்தவ கல்லூரி போன்ற நிறுவணங்கள், இன்னும் சில சாதிகளின் கல்வி நிறுவணங்களுக்கு அரசு சம்பளம் வழங்கும் , அவர்கள் முழு அதிகாரம் செய்வர்

அதாவது சிறுபான்மையினர் நிர்வாகம் என்றால் அவர்கள் இனத்தில் மதத்தில் சாதியில் யாரையும் வேலைக்கு சேர்க்கலாம் , அரசு சம்பளம் கொடுத்துவிட்டு அமைதியாகிவிட வேண்டும்

ஆனால் அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீடு மேல்சாதிக்கு கூடாது, கூடவே கூடாது.

இவர்களுக்கு ஒரு நீதி ,அரசுக்கும் இவர்கள் சொல்வதே நீதி அதன் பெயர் சமூக நீதி.