இஸ்மாயில் கமிஷனே பார்த்துட்டு இருந்தா எப்படி?
சரி சரி இஸ்மாயில் கமிஷனே பார்த்துட்டு இருந்தா எப்படி? அவரு செயிலுக்கு போன கதைதான் ஊருக்கே தெரியுமே..
அந்த சர்காரியா கமிஷன் , ஜெயின் கமிஷன் என்ன சொல்லுதுண்ணு கொஞ்சம் பார்க்குறது
ஏ..புள்ள Devi Somasundaram எம்புட்டு நேரம் இந்த கமிஷனையே பாக்குறவ… இந்த கமிஷன விட்டுபுட்டு அந்த கமிஷனையெல்லாம் கொஞ்சம் புரட்டி பாக்குறது..
