இஸ்ரேல்தான் யாருக்கெல்லாம் வழிகாட்டுகின்றது பார்த்தீர்களா?
இந்தியா அடித்ததும் இஸ்ரேலிய பாணி, இப்படித்தான் அவர்கள அதிரடியாக துல்லியமாக அடித்து நொறுக்குவார்கள்
ஆச்சரியமாக பாகிஸ்தான் மறுத்ததும் அதே இஸ்ரேலிய பாணி
எப்படி?
அதாவது இஸ்ரேல் அயன்டோம் எனும் ஏவுகனை பாதுகாப்பு சாதனத்தை கொண்டிருகின்றது, ஹமாஸ் ஏவும் நூற்றுகணக்கான ராக்கெட்டுகளை அதுதான் சமாளிகின்றது
ஆனால் ஒன்றிரண்டு ஏவுகனைகள் அயன்டோமை மீறி இஸ்ரேலை தாக்கும்
உடனே இஸ்ரேல் என்ன சொல்லும் தெரியுமா? ஆளில்லா இடத்தில் ஏவுகனை விழுந்தது என சொல்லி மழுப்பும்
இப்பொழுது அடிவாங்கிய பாகிஸ்தானும் வலியினை பொறுத்துகொண்டு அதே பாணியில் ஆளில்லா இடத்தில் விழுந்த குண்டு என ஒரு இடத்து படங்களை காட்டுகின்றது
இந்தியா தாக்கியது 6க்கும் மேற்பட்ட இடங்கள், அதை எல்லாம் ஏன் பாகிஸ்தான் காட்டவில்லை என கேட்க கூடாது
பெரியமனிதன் அடிபட்டால் வெளிசொல்லமாட்டான் என்பது இஸ்ரேலிய வாக்கு
ஆக இஸ்ரேல்தான் யாருக்கெல்லாம் வழிகாட்டுகின்றது பார்த்தீர்களா?