இஸ்ரோவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு

இஸ்ரோவில் திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு :சிவன்

பெரியார் மண்ணில் பிறந்து, அண்ணாவும் கலைஞரும் கொடுத்த கல்வியில் படித்துவிட்டு கொஞ்சமும் இட ஒதுக்கீட்டினை பற்றி பேசாமல் திறமை உள்ளோருக்கு வாய்ப்பு என சொன்ன சிவனை விட கூடாது

பத்மாசுரன் விரட்டியது போல திராவிட பெரியாரிய சிங்கங்கள் விரட்ட வேண்டும்

ஏ சிவனே, இஸ்ரோவில் திறமையினை குப்பையில் போடு , இட ஒதுக்கீடு வேண்டும்

அந்த ராக்கெட் பறந்தால் என்ன? பறக்காவிட்டால் என்ன? நிலாவுக்கு சந்திராயன் சென்றால் என்ன? செல்லாவிட்டால் என்ன?

எங்களுக்கு தேவை இட ஒதுக்கீடு….சமூக நீதி…