இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கு இது சோதனையான காலம்

இஸ்ரோ மற்றும் டி.ஆர்.டி.ஓ அமைப்புக்கு இது சோதனையான காலம்

சந்திராரயன் திட்டம் சொதப்பிய நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ.வால் உருவாக்கப்பட்ட ரஸ்தம் 2 எனும் ஆளில்லா விமானமும் சோதனையில் வீழ்ந்துள்ளது

சந்திராயனுக்கும் ரஸ்தம் 2 ஆளில்லா விமானத்துகுமான தொடர்பு என்னவென்றால் எல்லாம் சரியாக கிளம்புகின்றது, பயணிக்கின்றது ஆனால் இறக்கும் பொழுது சொதப்பிவிடுகின்றது

விரைவில் இந்த குறை களையபட்டு வெற்றிகரமான தரையிரங்கல் நடைபெறும் என நம்புவோம்