இஸ்லாமியர் சம்பந்தபட்ட விவகாரம் என்றவுடன் கவிஞர் (?) சல்மா அருகில்
கனிமொழி போராட்டம் நடத்தும் காட்சிகளை பார்க்கின்றோம், இஸ்லாமியர் சம்பந்தபட்ட விவகாரம் என்றவுடன் கவிஞர் (?) சல்மா என்பவரை அழைத்து அருகில் நிறுத்துகின்றார்
சரி அந்த இஸ்லாமிய அம்மணிக்கு ஏன் எம்பி சீட் இல்லை ராஜ்யசபா எம்பி இல்லை?
அட குறைந்தபட்சம் எம்.எல்.ஏ கூட கொடுக்கவில்லை என்பதை பற்றியெல்லாம் கேட்டால் நாம் ஆரிய சங்கி..
