ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும்

“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகளை
கவர்ணர் எனகேட்ட தந்தை..”

(காங்கிரஸ் எனக்கு கொடுக்காத் கவுரவத்தை மகளுக்கு கொடுத்திருக்கும் பிஜேபியினை மனமார வணங்குகின்றார் குமரி அனந்தன்

ஆனாலும் அந்த பழனிச்சாமியினை விரட்டிவிட்டு அக்காவினை முதல்வராக்கியிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும் என்றொரு குரல் அவர் மனதின் ஓரத்தில் கேட்பது நமக்கு புரிகின்றதல்லவா?)