ஈரானில் ஐஎஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் உலகை அதிர வைக்கின்றது

ஈரானில் ஐஎஸ் இயக்கம் நடத்திய தாக்குதல் உலகை அதிர வைக்கின்றது, அதனை விட அச்சம் அவர்கள் தாக்குதலுக்கு முன்பாக வெளியிட்ட காணோளி இப்பொது உலாவருகின்றது

ஈரானையும், சவுதியினையும் தாக்குவோம் என அவர்கள் அறிவித்திருந்தார்கள்

ஈரான் தாக்குதலில் பர்தா அணிந்த பெண் வேடத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் எதிர்பாரா தாக்குதல் நடத்தினர்

சவுதியில் எம்மாதிரி தாக்குவார்கள் என தெரியாமல் சவுதி தலையினை பிய்த்துகொண்டிருக்கின்றது

வித்தியாசனமான நாடு சவுதி, அங்கு பணியாற்ற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் சவுதியினை விமர்சித்தால் பல வருடம் உள்ளே தள்ளுவார்களாம்

அட அப்படி யாராவது விமர்சித்தால் நாட்டைவிட்டு வெளியேற்றினால் முடிந்தது விஷயம், ஆனால் சிறையில்தான் அடைப்பார்களாம், இப்படி பல விசித்திரங்கள்

இப்பொழுது பகிரங்கமாக மிரட்டியிருக்கும் ஐ.எஸ் இயக்கத்தை எப்படி தண்டிக்க போகின்றார்களோ?