ஈரானில் மக்கள் போராட்டம் அடக்கபட்டுவிட்டது
ஈரானில் மக்கள் போராட்டம் அடக்கபட்டுவிட்டது, கலவரத்தை அடக்கிவிட்டோம் என சொல்லிவிட்டு அடுத்த ஆயுதத்தை வீசியிருக்கின்றது ஈரான்
ஆம் 8 அமெரிக்க உளவாளிகளை கைது செய்திருக்கின்றது, அவர்கள் அமெரிக்க சி.ஐ.ஏவினால் பயிற்சி அளிக்கபட்டு ஈரானுக்குள் புகுத்தபட்ட ஈரானியர்கள் என்றும் அவர்களே ஈரானிய கலவரத்துக்கு காரணம் என சொல்லிவிட்டது
இவர்கள் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் என வெளிநாடுகளுக்கு அழைக்கபட்டு அங்கு ஈரானில் குழப்பம் விளைவிப்பது எப்படி என பயிற்சியும் பெரும் பணமும் கொடுத்து அனுப்பியதாக சொல்கின்றது ஈரான்
உண்மையில் 40 ஆண்டுகளில் ஈரானில் ஏற்பட்ட மிக பெரிய புரட்சி இது, ஆனால் அட்டகாசமாக அடக்கி இந்த கைகூலிகளே காரணம் மற்றபடி எம் மக்கள் எம்மோடு என சொல்லிவிட்டது ஈரான்
இந்த 8 பேரும் கைது செய்யபட்டபின் ஈரானில் அமைதி திரும்பி விட்டது, ஆச்சரியமாக அரசுக்கு ஆதரவான ஊர்வலம் நடக்கின்றன.
ஆக ஈரானில் அமெரிக்கா செய்த குழப்பத்தை முறியடித்துவிட்டது ஈரானிய அரசு
ஈரானில் 8 பேர்தான் வெளிநாட்டு உளவாளிகள், இந்தியாவில் இது 80 ஆயிரம் பேராக இருக்கலாம் அதில் பாதிபேர் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றார்கள்
இந்திய அரசு இன்னும் வலுவாகும் பொழுது இந்த 80 ஆயிரம் பேரும் பிடிபடுவார்கள், தமிழ்நாட்டில் இருக்கும் 40 ஆயிரம் பேரும் அவர்களின் தளபதியும் ஒருநாள் நிச்சயம் சிக்குவார்கள்