ஈழத்தில் சாதிவெறி அதிகம்

ஈழத்தில் இந்தியாவினை விட சாதிவெறி அதிகம் மலையகம் எனும் தாழ்த்தபட்ட சாதியினை விடுங்கள், யாழ்பாணம் சாதிவெறியின் உச்சத்தில் இருந்தது

ஈழ இயக்கம் ஒவ்வொன்றும் சாதியின் பெயரால் அறியபட்டது

அங்கு இரு பெரும் ஆதிக்க சாதி இருந்தது ஒன்று வேளாளர் இன்ன்னொன்று காரையார்

இந்த வேளாளர் அரசியலில் இருந்தார்கள் அமிர்தலிங்கம் அந்த வகை

காரையாரில் பிரபாகரன் உருவானான், அவனின் சாதிவெறி அவனை தமிழர் பெயரில் மறைத்தது, பிரபாகரனைஇயக்கியது எல்லாம் சாதிவெறிகும்பல்

சபாரத்னம் கொல்லபட்ட பொழுது 900 போராளிகள் கொல்லபட்டபொழுது புலிகளுக்கு சோடா கொடுத்து “கொல்லுங்கள் பள்ளு பறையளுக்கு எல்லாம் இயக்கம்” என உற்சாகபடுத்திய பூமி யாழ்பாணம்

சாதி மோதல் முதல் சகோதர யுத்தமாக வெடித்தது மற்ற இயக்கங்களை ஒழித்தது காரையார் பிரபாகரனின் இயக்கம்

காரையார் கொடி உச்சத்தில் இருந்தபொழுது வேளாளரை அடக்க நினைத்து அமிர்தலிங்கத்தை போட்டு தள்ளினார்கள்

ஈழபோராட்டம் முழுக்க காரையார் வசம் சென்றது, பிரபாகரன் அவன் தளபதி இன்னபிற எல்லாம் காரையார் வம்சம்

உண்மையில் அது சாதிவெறி பூமி, ஒவ்வொரு அசைவும் சாதியினால் உருவாகும்

அதில் இயக்கம் ஆயுதம் என வழி கிடைத்தபொழுது அது துப்பாக்கி மோதலாக வெடித்தது அதுதான் நடந்தது

பின்னாளில் தன்னை மதிக்கவில்லை என அந்த கருணா வெளியேற சாதியும் ஒரு காரணம், ஆம் அவன் காரையார் அல்ல‌

பிரபாகரனின் அடாவாடியால் காரையார் ஆண்ட சாதியானது ,

பின் யுத்ததில் மொத்தமாக புலிகள் ஒழிக்கபடும் பொழுது யாழ்பாண வெள்ளாள இனம் சிங்களனோடு சேர்ந்தது

இப்பொழுது யாழ்பாண அதிகாரம் வேளாளரிடம் வந்தாயிற்று

சரி இதெல்லாம் ஏன்?

பிரபாகரனின் தந்தை பெயர் வேலுபிள்ளை அதனால் அவர் பிள்ளைமார், பிரபாகரன் இதனால் பிள்ளை சாதி என்றொரு கோஷ்டி கிளம்பி போஸ்டர் அடித்துவிட்டது

நல்ல வேளையாக பிள்ளையார் சாமியும் எங்கள் சாதி என இவர்கள் கிளம்பவில்லை, அவருக்கு யானை தலை இருந்ததால் அவர் தப்பிவிட்டார்

இதனால்தான் முன்னோர்கள் அவருக்கு யானை தலை வைத்திருகின்றார்கள், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல