“உங்களுக்காகவே நான், உங்களால் நான்..”
எலிக்கு மசால்வடை இருக்குமிடமும், வண்டுக்கு தேன் இருக்குமிடமும் சொல்லி தெரியவேண்டியதில்லை என்பார் ஆசான் பா.ராகவன்
அப்படி நம்மை நோக்கி வந்து குவிகின்றார்கள் நண்பர்கள், எந்த ஐடியில் இருந்தாலும் தேடி வருகின்றார்கள்
ஒருவகையில் அதை நினைக்கையில் மகிழ்வாகத்தான் இருக்கின்றது
பிறகென்ன புகழ்பெற்ற வசனங்களை சொல்லிவிடலாம்
“உங்களுக்காகவே நான், உங்களால் நான்..”