உங்க சகவாசமே வேண்டாம்

சங்கிகள் மாவீரன் திப்புவின் வீரவரலாற்றையும் மாற்றி சொல்ல ஆரம்பித்தாயிற்று

நல்ல வேளையாக கட்டபொம்மன் மருதுபாண்டியர் எல்லாம் இந்துக்களாகிவிட்டனர் இல்லை என்றால் அவர்கள் நிலை அதோகதிதான்

ஒரு மாவீரனின் வரலாற்றை, அதுவும் மாவீரன் நெப்போலியனே வியந்த ஒருவன் வரலாற்றை திரிக்கும் சங்கி கும்பல், பாபர் மசூதியினை எப்படி எல்லாம் திரிக்கும்?

உங்க சகவாசமே வேண்டாம், போங்கடா டேய்..