உடன்பிறப்புக்கள் சிலிர்ப்பு

தமிழ்நாட்டில் ஆளுநரிடம் இருந்து தேசிய கொடியினை ஏற்றும் உரிமையினை பெற்று தந்தவர் கலைஞர் : உடன்பிறப்புக்கள் சிலிர்ப்பு

அவர்களுக்குத்தான் தேசியம் பிடிக்காதே, பின் தேசிய கொடியினை ஏற்ற ஏன் அவ்வளவு ஆர்வம்?

அவர்கள் விரும்பாத தேசியத்தின் கொடியினை யார் ஏற்றினால் என்ன என விட்டுவிட வேண்டியதுதானே?