உட்கட்சி ஜனநாயகம்
1990களில் முக ஸ்டாலினை முன்னுறுத்தும்பொழுது வைகோ என்றொரு தடைகல் இருப்பதாக கருதபட்டது
குறைந்தபட்சம் அப்படி ஒரு நபர் இருப்பதாக அறியபட்டு அவரை கட்டம் கட்டி விரட்டினார்கள்
வைகோவும் தனக்கு அரசியல் வராது, வரவே வராது என அவர்கள் காலடிக்கு சென்றுவிட்டது வேறுவிஷயம் எனினும் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் வைகோ இந்த கோட்டை தாண்டியிருப்பாரா என்பது சந்தேகம்
ஆக அன்றொருகாலத்தில் ஸ்டாலினை தலைவராக்க சில எதிர்ப்பாவது இருந்தது, இனி உதயநிதி தலைவராகும் பொழுது அப்படி சிறு சலசலப்பும் வரவே வராது போல் தெரிகின்றது
அந்த அளவுக்கு உட்கட்சி ஜனநாயகம் அங்கு காக்கபடுகின்றது