உண்மையான போராளிகள் என மனமார நம்புவார்கள் போல

சீரியசான இரு கொள்கை பைத்தியங்களை விவாதிக்கவிட்டால், அல்லது இரு குருடர்களை யானையினை பார்க்க சொன்னால், அல்லது இரு செவிடர்களை விவாதிக்கவிட்டால் இப்படித்தான் இருக்கும்

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த காமெடிகாட்சிகளில் இது ஒன்று

இரண்டு முகமும் ஏதோ அலெக்ஸ்டாண்டர் போரஸ் தளபதிகள் போல அவ்வளவு கடுமை, ஏதோ தமிழ்நாட்டை இந்த இருவரில் ஒருவர் ஆளபோவது போல அவ்வளவு இறுக்கம்

தாங்கள் காமெடியன் அல்ல உண்மையான போராளிகள் என மனமார நம்புவார்கள் போல . 🙂