உண்மையில் காங்கிரசே தேசம் காத்திருக்கின்றது
நல்ல வேளையாக அன்று பாஜக அரசு இல்லாமல் காங்கிரஸ் அரசு இருந்தது
இல்லாவிட்டால் ராமதாஸ் துணையோடு வீரப்பன் மனைவி அமித்ஷாவினை சந்தித்து அவனை காத்திருப்பாள்
ஆட்டோசங்கர் மனைவிகள் ஆம் மனைவிகள் அவனை காத்திருப்பர்
ஏன் பிரபாகரனின் தாயாரும் ஆண்டன் பாலசிங்கமும் இங்கு ஆரஞ்ச் ஜூஸ் குடித்து கொண்டிருப்பர்
உண்மையில் காங்கிரசே தேசம் காத்திருக்கின்றது