உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றார்

உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றார் முக ஸ்டாலின்

ஆக காலமெல்லாம் அடுத்தவர் பதவியேற்புக்கே செல்ல வேண்டிய நிலையில் இருகின்றார் போல‌

ஒரு காலத்தில் மராட்டியர் நலனை முன்னிறுத்தி தமிழர்மேல் சீறிய கட்சி சிவசேனா, அதற்கு எதிர்வினை ஆற்றிய கட்சி திமுக‌

இன்று இவர்கள் ஒரே அணி

ஆக இன்னொரு நாள் திமுகவும் பாஜவும் ஒரே அணியில் வரும், அரசியல் என்பது இதுதான். அவரவர் லாபமே முக்கியம்