உமா பாரதி ஸ்டைலில் தமிழிசை

Image may contain: 2 people, people standing

அக்கா இனி உமா பாரதி ஸ்டைலில் சாமியாராக போகின்றது போல, அதனால் ஊட்டியில் இப்படி ஊர்வலம் போகின்றது

காவேரி முதல் ஸ்டெர்லைட் வரை தமிழகம் அல்லோலபடுகின்றது, ஆனால் அக்காவினை எவனோ “பூ மிதிக்க” கவுண்டணி ஸ்டைலில் அழைத்திருக்கின்றான்

அக்காவும் கிளம்பி சென்றுவிட்டது

ஸ்டார் மியூசிக்