உருப்படுமா இந்த தேசம்?

ஆக ஒரு பயலும் தன்னை நம்பி படிக்கவில்லை, தன் குழந்தைகளை படிக்க வைக்கவுமில்லை

பூரா பயலும் இட ஒதுக்கீட்டை நம்பியே படிக்க வைத்து கொண்டிருந்திருக்கின்றான் மாறாக ஒழுங்காக படிக்க வைக்கவே இல்லை..

பின் இவர்கள் கற்ற கல்வி எப்படி இருக்கும்?
இவர்கள் மருத்துவரானால் எப்படி இருக்கும்?

உருப்படுமா இந்த தேசம்?