உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று
இரட்டை நிலா தோன்றுவது உலகில் ஏற்படும் சில மாற்றங்களுக்கு அறிகுறி என சில மதங்களின் குறிப்புகள் சொல்கின்றன
உலகம் இனி கொஞ்சம் விழிப்பாய் இருத்தல் வேண்டும்
(எப்படியோ இரு நிலவு இணைந்த காணற்கரிய காட்சி உலகிற்கு கிடைத்த அதிசயம் இன்று நிகழ்ந்திருக்கின்றது)
விடுமுறை விடபட்டதால் தமிழ் திரையுலகில் வந்த மிக சிறந்த படங்கள் சிலவற்றை பார்த்துவிடுவது என சங்கம் முடிவு செய்திருக்கின்றது
பட்டியலிட்டு சலித்து பார்த்தால், வரலாற்றில் நிலைத்துவிட்ட இந்த 5 படங்களை தவிர ஏதுமில்லை, அவை எந்த படங்கள்?
1) வருஷம் 16
2) சின்னதம்பி
3) அண்ணாமலை
4) சிங்கார வேலன்
5) கிழக்கு கரை
இதை தவிர மிக சிறந்த படங்கள் வரவே வராது