உலகில் அறிவில் சிறந்த நாடு தமிழ்நாடு..
பெட்ரோல் விலை குறைய வேண்டும், டோல் கேட் அகற்றபட வேண்டும்
ஜிஎஸ்டி வரி குறைக்கபட வேண்டும்
ஆனால் ரேஷன் பொருள் மானிய விலையில் வேண்டும், பொது போக்குவரத்து , கல்வி, மருத்துவம் இன்னபிற எல்லாம் இலவசமாக வேண்டும், வங்கி கடனை எல்லாம் ரத்தும் செய்ய வேண்டும்
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதரபடி உயர்த்தபட வேண்டும்
அரசுக்கு எந்த வரியும் உயர கூடாது ஆனால் சலுகைகள் மட்டும் மானியமாக கொட்டிகொண்டே இருக்க வேண்டும்
அரசுக்கு வருமானம் வரும் எல்லா வழியிலும் வரிகொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும்
ஆனால் அரசு இவர்களுக்கு கொட்டி கொடுத்து வாயில் ஊட்ட வேண்டும்
உலகில் அறிவில் சிறந்த நாடு தமிழ்நாடு..