உளவியல் வெற்றி அடைகின்றது எதிர் கோஷ்டி

காஷ்மீர் விவகாரம், இந்திய தேசிய எதிர்ப்பு, பஞ்சமி நிலம் , வள்ளுவர் என மக்களிடம் திமுக தலைவரை மிக சரியாக சிக்கவைத்து கொண்டு வருவதில் உளவியல் வெற்றி அடைகின்றது எதிர் கோஷ்டி

சும்மா சொல்ல கூடாது திமுக தலைமையும் தொபுக்கடீர் என வலையில் விழுகின்றது

இன்னும் 4 விஷயங்களில் அவரை இழுத்து போட்டுவிட்டு , இந்து மக்களிடம் அவர் முகம் காட்ட முடியா அளவு சிக்கலில் இழுத்து விட்டு அடுத்த தேர்தலை எதிர்கொள்ள வருவார்கள்

திமுக தலைமை அவர்களின் நம்பிக்கையினை ஏமாற்றாது என்பது மட்டும் தெரிகின்றது.