உள்ளாட்சி தேர்தலின் முதல் ரத்தபலி
உள்ளாட்சி தேர்தலின் முதல் ரத்தபலி விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கியுள்ளது
சாத்தூர் கோட்டையடி ஊராட்சி முதல் விக்கெட்டை சாய்த்திருகின்றது, ஆம் தேர்தல் தகறாறில் ஒருவர் கொல்லபட்டிருக்கின்றார்
உள்ளாட்சி தேர்தலால் கலவரம் வந்துவிட்டது, அதனால் தேர்தல் வேண்டாம் என அடுத்த மனுவினை உச்சநீதிமன்றத்துக்கு உற்சாகமாக எழுதிகொண்டிருக்கின்றது திமுக